Tamil grammar.xml doubt

வணக்கம் ஐயா.

நான் LanguageTool OpenOfficeல் உபயோகப்படுத்துகிறேன். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என்று கருதுகிறேன். நான் Rule எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் grammar.xml ல்

[அஈஒக-வ][ாீூேைோ]?நீ|கா|சா|சே|லீ|டை க[ா-ௌ]?(([க-ஹ][ா-்]?)*)? ஓரெழுத்துப் பெயர்ச்சொல்லின் பின் வல்லெழுத்து வந்தால், ஒற்று மிகும்: \1க்\2 http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=36 சேர்த்து எழுத வேண்டும் புது மா கோலம் போடு மயிலே.

இப்படி இருக்கிறது.
கீழுள்ள வரியை விளக்கி கூறுங்கள்
[அஈஒக-வ][ாீூேைோ]?நீ|கா|சா|சே|லீ|டை

எனக்கு என்ன புரிகிறதென்றால் “அஈஒக-வ” இந்த எழுத்தில் அமைந்த வார்த்தைகளுக்குப்பின் ஒற்று மிகும், இதைத் தவிர “நீ|கா|சா|சே|லீ|டை”
ஆனால் [ாீூேைோ] இது என்ன?

நன்றி
ஜெயந்தி

I have doubt on the language tool tamil grammer xml tool. I have new rule
How to update

Once you have successfully tested your rule with the online rule editor, you can just post it here in the forum.